பாதாம் பருப்பில் உள்ள சத்துக்களும் அதன் பயன்களும் !!
15 தை 2021 வெள்ளி 05:30 | பார்வைகள் : 14734
தினமும் ஊறவைத்த 7 பாதாமை சாப்பிடும் பொழுது, நமது உடலில் தேவையற்ற கொழுப்பை நீக்கி நல்ல கொழுப்பை மட்டும் உடல் ஏற்றுக் கொள்கிறது.
பாதாம் இயற்கையாகவே முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. ஊறவைத்த 7 பாதாமை நன்கு அரைத்து அதனுடன் தேங்காய் எண்ணெய் (அ) ஆலிவ் எண்ணெய் சேர்த்து தலைமுடிக்கு பயன்படுத்தி வந்தால் அதிகமான முடிவளர்ச்சி அடைவதை பார்க்கலாம்.
பாதாமில் ஃபோலிக் அமிலம் அதிகளவு நிறைந்துள்ளது. எனவே கர்ப்பிணி பெண்கள் பாதாம் பருப்புகளை தொடர்ந்து சாப்பிடுவதினால் தங்களுக்கு பிறக்கும் குழந்தை மிகவும் ஆரோக்கியமாக வளரும்.
பாதாமில் சோடியம் குறைவாகவும், பொட்டாசியம் அதிகமாகவும் உள்ளதால், இதனை ஸ்நாக்ஸ் சாப்பிடும் நேரத்தில் சாப்பிட்டால், இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.
பாதாம் கலந்த பாலை குழந்தைக்கு தினமும் பருக தருவதன் மூலம், அவர்களின் உடலின் எதிர்ப்பு ஆற்றலை அதிகரித்துக் கொள்ள முடியும்.
பாதாம் பருப்பில் உள்ள புரதச் சத்தானது மூளையின் இயக்க ஆற்றலை அதிகரிக்கிறது. மேலும் நினைவாற்றல் மற்றும் மூளையின் சக்தியைப் பெருகுகின்றது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan