Jaguar Type 00- பிரீமியம் மின்சார வாகன சந்தையில் புதிய புரட்சி
 
                    14 புரட்டாசி 2025 ஞாயிறு 13:18 | பார்வைகள் : 796
Jaguar Type 00 பிரீமியம் மின்சார கார் 2026-ல் வெளியாகவுள்ளது.
Jaguar நிறுவனம் தனது 90 ஆண்டுகளாக நிலைத்திருக்கும் பாரம்பரியத்தை மாற்றும் வகையில், அனைத்து பழைய மொடல்களின் உற்பத்தியை நிறுத்தி, 2026-ல் புதிய மின்சார செடான் மொடலை அறிமுகப்படுத்தவுள்ளது.
இந்த மொடல் Type 00 என அழைக்கப்படுகிறது. இது Jaguar வரலாற்றில் மிகச் சிறந்த, விலை உயர்ந்த மற்றும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட மொடலாக இருக்கும்.
"இந்த மொடல் மிகக் குறைவாகவே தயாரிக்கப்படும். ஒரு Jaguar Type 00 வாகனத்தை நீங்கள் சாலையில் காணும்போது, அது ஒரு சிறப்பு தருணமாக இருக்கும்" என Jaguar USA தலைவர் Brandon Baldassari கூறியுள்ளார்.
எனவே இந்த மொடல் பெருமளவில் விற்பனை செய்யப்படாது. அதற்கு பதிலாக பிரீமியம் வாடிக்கையாளர்களை இலக்காக கொண்டிருக்கும்.
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று







 பொதிகள் அனுப்பும் சேவை
        பொதிகள் அனுப்பும் சேவை         
     


 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan