அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
11 புரட்டாசி 2025 வியாழன் 14:03 | பார்வைகள் : 1256
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று (11) நிலையாக உள்ளதென இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின் படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 298 ரூபாய் 29 சதம், விற்பனை பெறுமதி 305 ரூபாய் 77 சதம்.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 402 ரூபாய் 24 சதம், விற்பனை பெறுமதி 414 ரூபாய் 90 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 347 ரூபாய் 53 சதம், விற்பனை பெறுமதி 359 ரூபாய் 06 சதம்.
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ நாணயமாற்று விபரங்களின் அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan