பால் குடிப்பதில் ஆபத்து உள்ளதா...?

4 மாசி 2021 வியாழன் 08:35 | பார்வைகள் : 12208
ஒரு மனிதன் அளவுக்கு அதிகமாக பால் குடித்தால் என்னவாகும் என தெரிந்துக்கொள்ளுங்கள்...
ஒரு நாளைக்கு அளவுக்கு அதிகமாக பால் குடிக்கிறீர்கள் எனில் எலும்பு முறிவு ஏற்படும் ஆபத்து உள்ளது.
ஒரு நாளைக்கு மூன்று கிளாஸ் பால் தினமும் குடித்தால் இறப்பின் ஆபத்து இரண்டு மடங்கு அதிகரிக்குமாம்.
அதிகம் பால் குடித்தால் பெண்களுக்குதான் ஆண்களைக் காட்டிலும் ஆபத்து அதிகமாம்.
உடல் சோர்வு, வயிறு மந்தம், நோய் அழற்சி போன்ற பிரச்னைகளை சந்திக்கக் நேரிடும்.