போக்குவரத்து தடை! - முழுமையான விபரங்கள்!

10 புரட்டாசி 2025 புதன் 09:22 | பார்வைகள் : 1730
இன்று ஓகஸ்ட் 10 ஆம் திகதி புதன்கிழமை CGT உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினர் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
பரிஸ் மற்றும் இல்-து-பிரான்சுக்குள் பொது போக்குவரத்துக்கள் தடைப்பட உள்ளன. அவற்றினை முழுமையாக தொகுக்கிறது இந்த பதிவு!
***********
RER!
RER A: வழமைபோல் சேவைகள் இயங்கும்.
RER B: வடக்கில் இரண்டில் ஒன்றும், தெற்கில் மூன்றில் இரண்டும் இயங்கும், . Gare du Nord இல் உள்ள ’இடை இணைப்பு’ சேவையில் இருக்கும்.
RER C: இரண்டில் ஒன்று இயங்கும்.
RER D: Corbeil-Essonnes மற்றும் Creil இடையே மூன்றில் ஒன்றும், Melun மற்றும் Goussainville இடையே இரண்டில் ஒன்றும், Corbeil-Essonnes மற்றும் Malesherbes இடையே நெருக்கடியான நேரத்தில் மட்டும் ஐந்தில் ஒன்றும் இயங்கும்.
RER E: மூன்றில் இரண்டு இயங்கும்.
**************
Trains de banlieue
Ligne H : மூன்றில் ஒன்று
Ligne J : மூன்றில் இரண்டு
Ligne K : இரண்டில் ஒன்று
Ligne L : மூன்றில் இரண்டு
Ligne N et U : இரண்டில் ஒன்று
Ligne P :
Gare de l'Est - Coulommiers மற்றும் entre Gare de l'Est -Château Thierry
நிலையங்களிடையே வழமையான சேவைகளும்,
Gare de l'Est தொடக்கம் Meaux வரையும், Gare de l'Est தொடக்கம் Provins வரையில் நான்கில் மூன்று சேவைகளும்,
Gare de l'Est தொடக்கம் Ferté Milon வரை மூன்றில் இரண்டும் இயங்கும்.
Ligne R : மூன்றில் ஒன்று இயங்கும்.
*********
மெற்றோக்கள், ட்ராம் சேவைகள் மற்றும் பேருந்துகள் கிட்டத்தட்ட வழமை போன்று இயங்கும்.
TGV, Ouigo மற்றும் சர்வதேச சேவைகள் வழமைகள் போன்று இயங்கும்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1