Paristamil Navigation Paristamil advert login

காஸாவை முழுமையாக கைப்பற்ற இஸ்ரேலிய இராணுவம் திட்டம்

காஸாவை முழுமையாக கைப்பற்ற இஸ்ரேலிய இராணுவம் திட்டம்

1 புரட்டாசி 2025 திங்கள் 07:53 | பார்வைகள் : 273


காஸாவை முழுமையாக கைப்பற்ற இஸ்ரேலிய இராணுவம் திட்டமிட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் குற்றம் சுமத்தியுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இதேவேளை காஸா மக்களை ஒட்டுமொத்தமாக பாதுகாப்பான முறையில் வெளியேற்றுவது சாத்தியமில்லை என செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

 

காஸாவில் உணவு, நீர், அடைக்கலம், மருத்துவப் பராமரிப்பு முதலியவற்றுக்குப் பெரும்பற்றாக்குறை உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

இச்சூழலில் காஸா மக்களை வேறெந்த இடத்திற்கும் மாற்றுவது சிரமம் என்று சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் எச்சரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்