தொலைக்காட்சி நேர்காணலில் பங்கேற்கிறார் பிரான்சுவா பெய்ரூ!!

31 ஆவணி 2025 ஞாயிறு 07:27 | பார்வைகள் : 679
நம்பிக்கை தீர்மானத்தை எதிர்கொள்ள இருக்கும் பிரதமர் பிரான்சுவா பெய்ரூ (François Bayrou) இன்று ஓகஸ்ட் 31, தொலைகாட்சி நேர்காணலில் கலந்துகொள்ள உள்ளார்.
BFMTV தொலைக்காட்சியில் மாலை 6 மணிக்கு இந்த நேர்காணல் இடம்பெற உள்ளது. ஊடகவியலாளர் Marc Fauvelle பிரதமரிடம் கேள்விகளை கேட்க உள்ளார்.
வரும் செப்டம்பர் 8 ஆம் திகதி திங்கட்கிழமை அரசாங்கம் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இடம்பெற உள்ளது. பிரதமர் மாற்றப்பட்ட பெரும்பாலான வாய்ப்புக்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நம்பிக்கை வாக்கெடுப்பின் போது பொறுப்பை உணர்ந்து செயற்படுமாடு ஜனாதிபதி மக்ரோன் அழைப்பு விடுத்துள்ளார்.
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025