இந்தியாவில் அறிமுகமாகும் new-gen Renault Duster

30 ஆவணி 2025 சனி 08:47 | பார்வைகள் : 145
இந்தியாவில் புதிய Renault Duster அறிமுகமாகவுள்ளது.
Renault India நிறுவனம் தனது புதிய new-gen Duster SUV காரை இந்த ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
விலை விவரம் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய Duster மொடல், இந்திய சாலைகளில் சோதனை ஓட்டத்தில் காணப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு வடிவமைப்பு மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.
இதில், dual-tone alloy wheels, புதுப்பிக்கப்பட்ட bumpers, புதிய grille மற்றும் Renault logo, Y வடிவ LED DRL லைட்ஸ் மற்றும் tail-lamps, தடிமனான skid plates, black roof rails, ORVM, பின்புற Duster badging கொடுக்கப்பட்டுள்ளது.
உட்புறத்திலும், Y வடிவ air-vent, புதிய three-spoke steering wheel, floating touchscreen infotainment system, fully digital colour driver display மற்றும் மருவடிவமைக்கப்பட்ட centre console இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த SUV இந்திய சந்தியில் முன்னிலை வகிக்கும் Hyundai Creta, Kia Seltos, Maruti Grand Vitara, Toyota Urban Cruiser Hyryder, Skoda Kushaq, Volkswagen Taigun மற்றும் MG Astor போன்ற கார்களுடன் நேரடியாக போட்டியிடும்.
இந்த புதிய Duster சென்னையில் உள்ள Renault தொழிற்சாலையில் தயாரிக்கப்படும். 2026 முதல் பாதியில் சந்தையில் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025