மாதவிடாய் கால பராமரிப்பில் பெண்கள் செய்யும் தவறுகள்!
16 ஐப்பசி 2021 சனி 12:01 | பார்வைகள் : 13291
பெண்கள் முக அழகிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் சிறிதளவு கூட நாப்கின் விஷயத்தில் கொடுப்பதில்லை. எத்தனை பெண்கள், சானிட்டரி நாப்கினின் காலாவதி தேதியை பார்த்து வாங்குகிறார்கள்?. யாருமே கவனிப்பதில்லை. பெரும்பாலான நாப்கின்கள் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக், பேப்பர், அட்டை கழிவுகள் மூலமாகவே உருவாக்கப்படுகின்றன. காலாவதியான நாப்கின்களை பயன்படுத்துவது என்பது, காலாவதியான மாத்திரைகளால் உண்டாகும் ஆபத்தைவிட, இருமடங்கு கூடுதலானது. அதுவும் ‘சென்சிட்டிவ்' உறுப்பு என்பதால், ஆபத்து பலமடங்காகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan