ரஸ்யாவிற்கு 10 நாள் காலக்கெடு - புடினுக்கு எச்சரிக்கை
29 ஆடி 2025 செவ்வாய் 14:01 | பார்வைகள் : 5195
ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர , உக்ரைனுடன் சமாதான உடன்படிக்கை செய்துகொள்வதற்கு ரஸ்யாவிற்கு மேலும் பத்து பன்னிரென்டு நாட்கள் கால அவகாசத்தை வழங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
நான் புதிய காலக்கெடுவை விதிக்கப்போகின்றேன் அது 10- 12 நாட்கள் என தெரிவித்துள்ள டிரம்ப் மேலும் காத்திருப்பதற்கு உரிய காரணங்கள் இல்லை என தெரிவித்துள்ளார்.
நாங்கள் தாரளமானவர்களாக நடந்துகொள்ள விரும்புகின்றோம்.
ஆனால் இந்த விடயத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படுவதை நாங்கள் காணவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan