இந்த தவறைச் செய்தால் - கொடுப்பனவுகள் இல்லை!!

29 ஆடி 2025 செவ்வாய் 08:00 | பார்வைகள் : 4152
அரசாங்கத்திடம் இருந்து உதவித்தொகை பெறுபவர்கள் புதிய நிபந்தனைகளுக்கு உள்ளாகின்றனர்.
எந்த வித உதவித்தொகை பெற்றுவருபவராக இருந்தாலும், அவர் போதைப்பொருள் கடத்தல் குற்றத்துக்காக தண்டிக்கப்பட்டவராக இருந்தால், அவருக்கு வாழ்நாள் முழுவதும் உதவித்தொகை வழங்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறையை முதன்முதலாக Alpes-Maritimes மாவட்டம் நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது.
உடனடியாக நடைமுறைக்கு வரும்படி இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதேவேளை, விரைவில் இதே சட்டம் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025