Paristamil Navigation Paristamil advert login

இடி மின்னல் தாக்குதல் : 28 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

இடி மின்னல் தாக்குதல் : 28 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

27 ஆடி 2025 ஞாயிறு 10:59 | பார்வைகள் : 329


 

இடி மின்னல் தாக்குதல்கள் காரணமாக நாட்டின் 28 மாவட்டங்களுக்கு இன்று ஜூலை 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களான Ain, Aisne, Ardennes, Aube, Côte-d'Or, Doubs, Isère, Jura, Marne, Haute-Marne, Meurthe-et-Moselle, Meuse, Moselle, Nord, Oise, Pas-de-Calais, Bas-Rhin, Haut-Rhin, Haute-Saône, Saône-et-Loire, Savoie, Haute-Savoie, Seine-Maritime, Seine-et-Marne, Somme, Vosges, Territoire de Belfort மற்றும் இல் து பிரான்சின் Val-D'Oise மாவட்டத்துக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது,

பிற்பகல் 3 மணியில் இருந்து இரவு 11 மணி வரை இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இடி மின்னல் தாக்குதல்களோடு மழையும் பெய்ய வாய்ப்புள்ளதகவும் வானிலை அவதானிப்பு மையம் எச்சரித்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்