Paristamil Navigation Paristamil advert login

இதனை மாற்றாவிட்டால்... - அதிக மின் கட்டணம்! - அவதானம்!!

இதனை மாற்றாவிட்டால்... - அதிக மின் கட்டணம்! - அவதானம்!!

26 ஆடி 2025 சனி 20:41 | பார்வைகள் : 1225


 

ஓகஸ்ட் 1 ஆம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வருவது போன்று பிரெஞ்சு மின்சார வாரியம் புதிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

உங்கள் வீடுகளில் இருக்கும் மின் அளவீடு பெட்டிகள் 'Linky' நிறுவனத்தின் பச்சை நிற பெட்டி பொருத்தப்பட்டிராவிட்டால் உங்கள் மின்கட்டணத்தில் மேலதிகமாக கட்டணம் அறவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஓகஸ்ட் 1 ஆம் திகதியில் இருந்து ஒவ்வொரு மாத மின் கட்டணத்திலும் வரிகள் சேர்க்கப்படாமல் €6.48 யூரோக்கள் அறவிடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

Linky அளவீடு பெட்டிகள் தவிர்ந்த ஏனைய பழைய மின் அளவீடு பெட்டிகளில் இலகுவில் மோசடிகள் இடம்பெறுவதால் இந்த கட்டாய மாற்றத்தை மின் வாரியம் கோரியுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்