Stains : சிறுமியை கடத்திய ஒருவர் கைது!
25 ஆடி 2025 வெள்ளி 13:16 | பார்வைகள் : 2353
10 வயதுடைய சிறுமி ஒருவரைக் கடத்தில் பாலியல் வல்லுறவுமேற்கொண்ட ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
Stains (Seine-Saint-Denis) நகரில் கடந்த ஜூலை 17 ஆம் திகதி வியாழக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அன்றைய நாள் காலை Place Marcel-Pontet பகுதியில் வைத்து சிறுமி ஒருவர் கடத்தப்பட்டார். பாண் வாங்குவதற்காக கடைக்குச் சென்றிருந்த சிறுமியை நபர் கடத்திச் சென்று, சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.
பின்னர் சிறுமியை அவர் விடுவித்துள்ளார். விசாரணைகளை ஆரம்பித்த காவல்துறையினர், குறித்த நபரைக் கைது செய்துள்ளார். சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் ஜூலை 20 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அவர் மீதான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் நாகேஸ்வரன் மகேஸ்வரி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 69
இறப்பு : 29 Nov 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan