கிழக்குப் பகுதிகளில் இடி மின்னல் தாக்குதல்!

25 ஆடி 2025 வெள்ளி 10:43 | பார்வைகள் : 1393
நாட்டின் கிழக்குப் பகுதிகளை இன்று ஜூலை 25, வெள்ளிக்கிழமை இடி மின்னல் தாக்க உள்ளது. 36 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காலை முதல் மிதமான வெப்பம் நிலவிவரும் நிலையில், பிற்பகல் முதல் இரவு 10 மணி முதல் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Meuse, Meurthe-et-Moselle, Moselle, Bas-Rhin, Haute-Marne, Vosges, Haut-Rhin, Territoire de Belfort, Haute-Saône, Doubs, Côte-d'Or, Jura, Saône-et-Loire, Nièvre, Allier, Loire, Puy-de-Dôme, Haute-Loire, Cantal, Corrèze, Lozère, Aveyron, Lot, Tarn, Rhône, Ain, Haute-Savoie, Savoie, Isère, Hautes-Alpes, Alpes-de-Haute-Provence, Alpes-Maritimes, Var, Haute-Corse மற்றும் Corse-du-Sud ஆகிய மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த இடி மின்னல் தாக்குதல்கள் வரும் வார இறுதியிலும் பல பகுதிகளில் தொடரும் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.