Paristamil Navigation Paristamil advert login

SOLDES : விற்பனை வீழ்ச்சி!!

SOLDES : விற்பனை வீழ்ச்சி!!

22 ஆடி 2025 செவ்வாய் 07:00 | பார்வைகள் : 1344


கோடைகால மலிவு விற்பனையான SOLDES, சென்ற ஆண்டை விட நடப்பு ஆண்டில் வீழ்ச்சியடைந்துள்ளது.

இவ்வருட கோடைகாலம் அதிக வெப்பத்துக்குள் சிக்கியிருந்தது. மலிவு விற்பனை 5% சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. முன்னதாக 2023 ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில், 2024 ஆம் ஆண்டில் 3% சதவீத விற்பனை அதிகரிப்பு பதிவாகியிருந்தது. அவ்வருடம் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டி அதற்கு முக்கிய காரணமாக இருந்தது.

அதை அடுத்து, இவ்வருடத்தில் 5% சதவீதத்தால் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுகிறது.

அதேவேளை, பிரான்சில் SOLDES விற்பனையின் பொற்காலம் என்பது 10 -15 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற விற்பனைகள் தான் என விற்பன்னர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். அப்போது மக்கள் கைகளில் பணம் இருந்ததாகவும், விற்பனையும் அதிகம் இடம்பெற்றதாகவும் தெரிவித்துள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்