அவுஸ்திரேலியாவில் திடீரென 4.9 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம்

16 ஆவணி 2025 சனி 19:28 | பார்வைகள் : 193
அவுஸ்திரேலியாவில் திடீரென 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் கிழக்குக் கடற்கரைக்கு அருகில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
குறித்த நிலநடுக்கம் 16..08-2025 பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் அளவுகோலில் 4.9ஆக பதிவாகியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படும் அபாயம் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, அந்தப் பகுதியில் சுமார் 11,000 கட்டிடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.