68 மாகாணங்களுக்கு கடும் செஞ்சிவப்பு எச்சரிக்கை – கடும் வெப்ப அலை தொடர்கிறது (முழுமையான பட்டியல்)

13 ஆவணி 2025 புதன் 11:32 | பார்வைகள் : 416
ஓகஸ்ட் 13 புதன்கிழமை, பிரான்ஸ் முழுவதும் வெப்பநிலை அதிகமாகவே நிலவுகிறது. Météo-France வெளியிட்டுள்ள தகவலின்படி, நாடு முழுவதும் 30°C-க்கு மேல் வெப்பநிலை பதிவாகும் நிலையில், 68 மாகாணங்கள் “கடும் செஞ்சிவப்பு ” எச்சரிக்கையில் உள்ளன.
இது 1947 முதல் Météo-France பதிவு செய்த 51வது கடும் வெப்ப அலை ஆகும்.
வெப்பநிலை முன்னறிவிப்பு
பரிஸ் மற்றும் ஸ்ட்ராஸ்பூர்க் : 34°C
லில் : 33°C
மோன்தெலிமார் : 37°C
லியோன் : 40°C
கடும் செஞ்சிவப்புஎச்சரிக்கையில் உள்ள முக்கிய மாகாணங்கள் :
Paris, Seine-et-Marne, Yvelines, Tarn, Tarn-et-Garonne, Var, Vaucluse, Haute-Vienne, Vosges, Yonne, Territoire de Belfort, Essonne, Hauts-de-Seine, Seine-Saint-Denis, Val-de-Marne, Val-d’Oise,Ain, Aisne, Allier, Alpes-de-Haute-Provence, Hautes-Alpes, Alpes-Maritimes, Ardennes, Ariège, Aube, Aveyron, Bouches-du-Rhône, Cantal, Charente, Cher, Corrèze, Corse-du-Sud, Côte-d'Or, Creuse, Dordogne, Doubs, Gard, Haute-Garonne, Gers, Gironde, Hérault, Indre, Jura, Landes, Loire, Haute-Loire, Loiret, Lot, Lot-et-Garonne, Lozère, Marne, Haute-Marne, Meurthe-et-Moselle, Meuse, Moselle, Nièvre, Nord, Oise, Puy-de-Dôme, Pyrénées-Atlantiques, Hautes-Pyrénées, Pyrénées-Orientales, Bas-Rhin, Haut-Rhin, Haute-Saône, Saône-et-Loire, Savoie, Haute-Savoie, P
இந்த எச்சரிக்கை குறைந்தது இன்னும் சில நாட்கள் நீடிக்கும் வாய்ப்பு இருப்பதாக வானிலை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.