இன்று பதிவான அதிகூடிய வெப்பம்!!
11 ஆவணி 2025 திங்கள் 17:07 | பார்வைகள் : 2420
இன்று ஓகஸ்ட் 11 ஆம் திகதி பிரான்சில் இவ்வருடத்துக்கான அதிகூடிய வெப்பம் பதிவாகியுள்ளது. முந்தைய பதிவுகள் அனைத்தும் இன்று முறியடிக்கப்பட்டுள்ளது.
தெற்கு பிரான்சின் Cognac மற்றும் Charente நகரங்களில் 41.6°C எனும் மிக கடுமையான வெப்பம் பதிவாகியுள்ளது. 2023 ஆம் ஆண்டு நிலவிய கடும் வெப்பத்தையும் (39.2°C) 2003 ஆம் ஆண்டில் நிலவிய 41.4°C எனும் கடுமையான வெப்பத்தையும் இன்று முறியடிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இன்று Bordeaux நகரில் 41.5°C வெப்பம் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாளை செவ்வாய்கிழமையும் மிக கடுமையான வெப்பம் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
19 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan