Paristamil Navigation Paristamil advert login

இரண்டு பொதுவிடுமுறை நீக்கம்! - உறுதி செய்த பிரதமர்..!!

இரண்டு பொதுவிடுமுறை நீக்கம்! - உறுதி செய்த பிரதமர்..!!

11 ஆவணி 2025 திங்கள் 09:03 | பார்வைகள் : 808


 

வருடத்துக்கு இரண்டு பொது விடுமுறைகளை நீக்கும் திட்டத்தை பிரதமர் பிரான்சுவா பெய்ரூ உறுதிப்படுத்தினார்.

பொதுப்பணித்துறை மற்றும் தனியார் துறையில் பணிபுரிவோர் மேலதிகமாக இரு நாட்கள் ஊதியமின்றி பணிபுரிய வேண்டும். இதன் மூலம் 2026 ஆம் ஆண்டில் €4.2 பில்லியன் யூரோக்களை சேமிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

ஈஸ்ட்டர் திங்கட்கிழமையும், மே 8 ஆகிய இரு விடுமுறை நாட்களையும் நீக்குவதது தொடர்பில் ஆராயப்பட்டு வருகிற்து. வரவுசெலவுத் திட்டத்தில் €44 பில்லியன் யூரோக்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு தேவையான பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு அங்கமாக இந்த விடுமுறை நீக்கம் இடம்பெறுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்