Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவில் வேகமாகப் பரவும் கொரோனா வைரஸ்

அமெரிக்காவில் வேகமாகப் பரவும் கொரோனா வைரஸ்

10 ஆவணி 2025 ஞாயிறு 16:41 | பார்வைகள் : 1598


அமெரிக்காவில் உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

"XFG" எனப்படும் உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதாகவும், இது குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த மாறுபாடு பல ஐரோப்பிய நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

"XFG" மாறுபாடு முதன்முதலில் தென்கிழக்கு ஆசியாவில் ஜனவரி மாதம் கண்டறியப்பட்டது.

ஜூன் மாதமளவில் "XFG" மாறுபாட்டின் தாக்கம் அமெரிக்காவில் தாக்கத்தை செலுத்த ஆரம்பித்துள்ளது.

 

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்