ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் மமிதா பைஜூ
9 ஆவணி 2025 சனி 17:32 | பார்வைகள் : 6405
ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் ஏற்கனவே தமிழில் கதாநாயகியாக ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கர் சில ஆண்டுகளாக ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநர் ஆக பணியாற்றி வந்தார். தற்போது அர்ஜித் ஷங்கர் கதாநாயகனாக ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை அட்லியின் உதவி இயக்குநர் சிவா என்பவர் இயக்குகிறார்.
இதனை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் என தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து இந்த படத்தில் அர்ஜித் ஷங்கருக்கு ஜோடியாக நடிக்க பிரேமலு படத்தின் மூலம் பிரபலமான மமிதா பைஜூ ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. மமிதா பைஜூ ஏற்கனவே விஜய், சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு இராஜேந்திரம் சரவணபவானந்தன்
Crégy-lès-Meaux, France, மாதகல் மேற்கு - Sri Lanka
வயது : 75
இறப்பு : 11 Feb 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்




Ajouter
Annuaire
Scan