canal de l’Ourcq : ஆற்றில் மூழ்கி ஒருவர் பலி!!
8 ஆவணி 2025 வெள்ளி 19:05 | பார்வைகள் : 7909
canal de l’Ourcq ஆற்றில் விழுந்து மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். ஓகஸ்ட் 7, நேற்று வியாழக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
Bobigny (Seine-Saint-Denis) நகரில் உள்ள Rue Raymond Queneau வீதிக்கு காவல்துறையினர் அழைக்கப்பட்டனர். canal de l’Ourcq ஆற்றில் ஒருவர் விழுந்ததாக தெரிவிக்கப்பட்டு அவர் தேடப்பட்டார். 50 நிமிடங்கள் தேடப்பட்டதன் பின்னர், அவர் சடலமாக மீட்கப்பட்டார்.
குறித்த நபர் தவறி விழுந்தாரா, தற்கொலைக்கு முயன்றாரா என்பது தெரிவிக்கப்படவில்லை. சடலம் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
canal de l’Ourcq ஆறு,Oise, Paris, Seine-et-Marne மற்றும் Seine-Saint-Denis ஆகிய நான்கு மாவட்டங்களை இணைத்து பாய்கிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
19 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan