Google-ன் புதிய Gemini 2.5 Deep Think வெளியீடு - தங்கப் பதக்கம் வெல்ல உதவிய AI Model

2 ஆவணி 2025 சனி 09:00 | பார்வைகள் : 130
தங்கப் பதக்கம் வெல்ல உதவிய Google-ன் புதிய Gemini 2.5 Deep Think AI Model வெளியாகியுள்ளது.
Google, அதன் மிக சக்திவாய்ந்த AI Reasoning Model என கூறும் Gemini 2.5 Deep Think-ஐ May 2025 at Google I/O நிகழ்வில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த மொடல் பல்வேறு யோசனைகளை ஒரே நேரத்தில் செயலாக்கி, மிகச் சரியான பதிலை தேர்ந்தெடுக்கும் திறன் கொண்டது.
இது மல்டி-ஏஜென்ட் சிஸ்டம் (Multi-agent system) பயன்படுத்துகிறது. பல AI ஏஜென்ட்கள் ஒரே நேரத்தில் பிரச்சினைகளை தீர்க்க முயற்சி செய்யும் முறையில் இது இயங்குகிறது.
இது மல்டி-ஏஜென்ட் சிஸ்டம் (Multi-agent system) பயன்படுத்துகிறது. பல AI ஏஜென்ட்கள் ஒரே நேரத்தில் பிரச்சினைகளை தீர்க்க முயற்சி செய்யும் முறையில் இது இயங்குகிறது.
International Math Olympiad (IMO)-இல், இந்த AI சிறப்பாக செயல்பட்டு Google-க்கு தங்கப்பதக்கம் பெற்றுத் தந்தது.
Humanity’s Last Exam (HLE)-இல் 34.8% மதிப்பெண்கள் பெற்று மற்ற AI மொடல்களை முந்தியது.
இந்த மொடல் தற்போது சில ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே பகிரப்பட்டு வருகிறது. இது ஆழ்ந்த ஆராய்ச்சி மற்றும் R&D துறைகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Code execution, Google Search ஆகியவற்றுடன் இணைப்பு
Resource-heavy ஆனாலும், தரமான பதில்கள்
Google, இந்த மொடலை விரைவில் Gemini API மூலம் டெஸ்டர்களுக்குப் பகிர திட்டமிட்டுள்ளது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025