குளிர்ச்சியான மாதமாக அமைந்த ஜூலை! - 22 ஆண்டுகளின் பின்னர் பதிவு!!
1 ஆவணி 2025 வெள்ளி 14:02 | பார்வைகள் : 7819
ஜூலை மாதம் நேற்றோடு நிறைவுக்கு வந்துள்ள நிலையில், கோடைகால மாதமாக ஜூலை மாதம் 22 ஆண்டுகளின் பின்னர் குளிர்ச்சியான மாதமாக பதிவாகியுள்ளது.
இவ்வருடத்தின் ஜூன் மாதத்தோடு ஒப்பிடுகையில் இந்த ஜூலை மாதம் வெப்பம் குறைந்த மாதமாக உள்ளது. ஜூன் மாதத்தில் சராசரியாக 22.21°C வெப்பம் பதிவாகியிருந்தது. அதுவே ஜூலை மாதத்தில் சராசரி வெப்பம் 22.01°C ஆக பதிவாகியிருந்தது.
வழக்கமாக ஜூன் மாதத்தை விடவும் ஜூலை மாதம் அதிக வெப்பம் நிறைந்த மாதமாகவும், அதிக வெப்ப நாட்களையும் கொண்டதாக அமையும். ஆனால் இம்முறை 2003 ஆம் ஆண்டின் பின்னர் சராசரி வெப்பம் குறைந்த மாதமாக பதிவாகியுள்ளது.
அதேவேளை, இவ்வருட ஜூலை மாதம் முந்தைய பல வருடங்களோடு ஒப்பிடுகையில் 0.80°C வெப்பம் அதிமாக பதிவாகியிருந்தது. ஜூன் மாதத்தோடு ஒப்பிடுகையில் மட்டுமே ‘குளிர்ச்சியான மாதம்’ என தெரிவிக்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan