பரிசில் இருந்து புறப்பட்ட விமானம்.. ஸ்வீடனில் அவசர தரையிறக்கம்!!
30 ஆனி 2025 திங்கள் 06:00 | பார்வைகள் : 2620
சாள்-து-கோல் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று ஸ்வீடன் தலைநகர் Stockholm இல் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
ஜூன் 28, சனிக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றதாக நேற்று ஞாயிற்றுக்கிழமை எயார் பிரான்ஸ் அறிவித்துள்ளது. சனிக்கிழமை இரவு 9.24 மணிக்கு சாள்-து-கோலில் இருந்து AF1462 இலக்கம் கொண்ட Airbus A220-300 விமானம் Stockholm விமான நிலையம் நோக்கி பறந்தது.
தரையிறங்குவதற்கு நேரம் இருந்த நிலையில், விமானத்தில் இருந்து ”code 7700 " எனும் அவசரகால சமிக்ஞ்சை பிறப்பிக்கப்பட்டது. அதை அடுத்து, விமானம் அவசரமாக தரையிறக்கப்படுவதற்கு ஓடுபாதைகள் ஒழுங்கமைக்கப்பட்டு, விமானம் தரையிறக்கப்பட்டது.
பெரும் விபத்துக்கள் தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan