Eurostar சேவைகள் பாதிப்பு!!
25 ஆனி 2025 புதன் 13:24 | பார்வைகள் : 3103
பிரான்சில் இருந்து பிரித்தானியா செல்லும் Eurostar சேவைகள் நேற்று செவ்வாய்க்கிழமை மாலையில் இருந்து பாதிக்கப்பட்டு வருகின்றன.
தொடருந்து இணைப்பு கம்பிகள் திருடப்பட்டதை அடுத்து இந்த பாதிப்பு ஏற்பட்டதாகவும், ஆயிரக்கணக்கான பயணிகள் பயணத்தடை மற்றும் தாமதங்களைச் சந்தித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், LGV Nord உள்ளூர் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. 600 மீற்றர் வரையான கம்பிகள் திருடப்பட்டுள்ளதாக விசாரணைகளை ஆரம்பித்துள்ள காவல்துறையினரி தெரிவித்துள்ளனர்.
குறைந்தது 5 அல்லது 6 Eurostar சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
Brussels - Amsterdam சேவைகள் தாமதங்களைச் சந்தித்துள்ளன.
பயணிகளுக்கான இழப்பீடுகளை தொடருந்து நிறுவனம் அறிவித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan