பனிப்பாறைச் சரிவில் மூழ்கிய சுவிஸ் கிராமம்….
25 ஆனி 2025 புதன் 14:14 | பார்வைகள் : 1121
சுவிட்சர்லாந்தின் Valais மாகாணத்தில் ஏற்பட்ட பயங்கர பனிப்பாறைச்சரிவில், Blatten என்னும் கிராமம் கிட்டத்தட்ட மண்ணில் புதைந்தது.
அப்போது, கிராமத்தில் வாழ்ந்துவந்த ஆடு மேய்ப்பவரான ஒரு 64 வயது நபர் மட்டும் மாயமாகியிருந்தார்.
இந்நிலையில், பொலிசார் அந்த கிராமத்தில் மண்ணை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மனித உடல் ஒன்றின் பாகங்கள் கிடைத்துள்ளன.
அவரது உடல் முறைப்படி அடையாளம் காணப்படவில்லை என்றாலும், பனிப்பாறைச் சரிவில் சிக்கி மாயமானவர் அவர் ஒருவர்தான் என்பதால், அந்த உடல் மாயமான அந்த ஆடு மேய்க்கும் நபருடையதுதான் என கருதப்படுகிறது.
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan