பிலிப்பைன்ஸில் பயங்கர நிலநடுக்கம்
24 ஆனி 2025 செவ்வாய் 12:00 | பார்வைகள் : 3408
பிலிப்பைன்ஸ் நாட்டில் கரையோரப்பகுதியில் 6.3 ரிச்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டதாக நில அதிர்வு ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சில பகுதிகளில் லேசான பூகம்பம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் பெரிய சேதம் எதுவும் இடம்பெறவில்லை.
செவ்வாய்க்கிழமை அந்நாட்டு நேரப்படி காலை 9:59 மணிக்கு ஏற்பட்ட இந்த பூகம்பம் பிலிப்பைன்ஸ்
தீவுகளுக்கு கிழக்கே 6.2 மைல் (10 கிலோமீட்டர்) ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க
புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan