புதிய AI ஸ்மார்ட் கண்ணாடிகளை அறிமுகப்படுத்திய மெட்டா
23 ஆனி 2025 திங்கள் 22:06 | பார்வைகள் : 7731
மெட்டா மற்றும் ஓக்லி இணைந்து புதிய AI ஸ்மார்ட் கண்ணாடிகளை அறிமுகப்படுத்தியுள்ளன.
மெட்டா நிறுவனம் புகழ்பெற்ற கண் கண்ணாடி பிராண்டான ஓக்லியுடன் இணைந்து புதிய AI அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட் கண்ணாடிகளை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த அதிநவீன AI கண்ணாடிகளில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் படமெடுக்கக்கூடிய கேமரா, உள்ளமைக்கப்பட்ட மைக்ரோஃபோன் மற்றும் ஸ்பீக்கர்கள் போன்ற அம்சங்கள் உள்ளன.
நீண்ட காலம் உழைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கண்ணாடிகள் நீர் புகாதவை (waterproof) என்பதுடன், இதன் ஆரம்ப விலை ₹34,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிடத்தக்க வகையில், இந்த AI கண்ணாடிகள் விளையாட்டு வீரர்களுக்காகவே சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஒருமுறை சார்ஜ் செய்தால் 8 மணிநேரம் வரை இவற்றைத் தொடர்ந்து பயன்படுத்தலாம்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan