இஸ்ரேலுக்கு பறக்கும் பிரான்சின் A400M இராணுவ விமானம்!!
23 ஆனி 2025 திங்கள் 06:00 | பார்வைகள் : 4881
பிரான்சின் A400M இராணுவ விமானம் இஸ்ரேலுக்கு புறப்பட உள்ளதாக பிரெஞ்சு உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இஸ்ரேலில் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அங்குள்ள மக்கள் அவசர அவசரமாக வெளியேறி வருகின்றனர். இஸ்ரேலில் சிக்கியுள்ள பிரெஞ்சு மக்களை வெளியேற்றுவதற்காக இந்த விமானத்தை பிரான்ஸ் இன்று ஜூன் 23, திங்கட்கிழமை இஸ்ரேலுக்கு அனுப்ப உள்ளது.
இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையத்தில் வைத்து மக்களை ஏற்றிக்கொண்டு சைபிரஸ் நோக்கிச் செல்லும் என தெரிவிக்கப்படுகிறது.
A400M விமானமானது எயார்பஸ் தயாரித்த நவீன இராணுவ விமானமாகும். பல தொன் எடையை தாங்கிக்கொண்டு பறந்து செல்லக்கூடிய இந்த விமானத்தை பிரான்ஸ் 2013 ஆம் ஆண்டில் இருந்து பயன்படுத்தி வருகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan