ஜனாதிபதி, பிரதமர் - பிரபலத்தன்மை சிறிய அதிகரிப்பு!!
13 ஆடி 2025 ஞாயிறு 11:56 | பார்வைகள் : 2607
ஜனாதிபதி மக்ரோன் மற்றும் பிரதமர் பிரான்சுவா பெய்ரூவின் பிரபலத்தன்மை சிறிய அளவில் அதிகரித்துள்ளது.
மக்ரோன் 24 புள்ளிகளுடனும், பிரதமர் பிரான்சுவா பெய்ரூ 19 புள்ளிகளுடனும் உள்ளனர். ஜனாதிபதியின் பிரபலத்தன்மை 3 புள்ளிகளால் அதிகரித்துள்ளது. பிரதமரின் பிரபலத்தன்மை 2 புள்ளிகளால் அதிகரித்துள்ளது.
ஐந்தாம் குடியரசின் பிரதமர்களிலேயே மிகக்குறைந்த பிரபலத்தன்மையை சந்தித்த பிரதமர் பிரான்சுவா பெய்ரூ ஆவார். அதேபோல் ஜனாதிபதி மக்ரோன் 2018 ஆம் ஆண்டில் மிக குறைந்த பிரபலத்தன்மையை சந்தித்திருந்தார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan