இடி மின்னல் தாக்குதல் - 48 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

12 ஆடி 2025 சனி 17:19 | பார்வைகள் : 385
இடி மின்னல் தாக்குதல் காரணமாக நாளை ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை 48 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இடி மின்னல் தாக்குதல்களுடன் மணிக்கு 70 கி.மீ வேகம் வரை காற்றும் வீசும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. நாட்டின் கிழக்கு, தென் கிழக்கு மற்றும் இரு மேற்கு மாவட்டங்கள் என 48 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் :
Ain, Allier, Alpes-de-Haute-Provence, Hautes-Alpes, Ardèche, Ariège, Aveyron, Bouches-du-Rhône, Calvados, Cantal, Cher, Corrèze, Côte-d'Or, Côtes d'Armor, Creuse, Doubs, Drôme, Gard, Haute-Garonne, Gers, Hérault, Ille-et-Vilaine, Indre, Indre-et-Loire, Isère, Jura, Loir-et-Cher, Loire, Haute-Loire, Loiret, Lot, Lozère, Manche, Nièvre, Puy-de-Dôme, Hautes-Pyrénées, Rhône, Haute-Saône, Saône-et-Loire, Savoie, Haute-Savoie, Tarn, Tarn-et-Garonne, Var, Vaucluse, Terr. de Belfort.