Paristamil Navigation Paristamil advert login

மெற்றோ, பேருந்து, RER : முடிவுக்கு வருகிறது காதித பயண அட்டை!!

மெற்றோ, பேருந்து, RER : முடிவுக்கு வருகிறது காதித பயண அட்டை!!

9 ஆடி 2025 புதன் 16:57 | பார்வைகள் : 878


 

பொது போக்குவரத்துக்களுக்கான காகிதத்தால் ஆன (ticket carton) பயண் அட்டைகளின் பயன்பாடு முடிவுக்கு வருகிறது.

ஏராளமான நிலையங்களில் இவ்வகை பயணச்சிட்டைகளின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ள நிலையில், வரும் 2026 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் திகதியுடன் அவை முற்றாக நிறுத்தப்படும் எனவும், அதன் பின்னர் அவற்றை பயன்படுத்த முடியாது எனவும் Île-de-France Mobilités அறிவித்துள்ளது.

ஆனால் வைவசம் உள்ள பயண அட்டைகளை வரும் 2026 ஆம் ஆண்டு செப்டம்பருக்குள் மாற்றிக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்