Paristamil Navigation Paristamil advert login

காட்டுத்தீ! - 21 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

காட்டுத்தீ! - 21 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

9 ஆடி 2025 புதன் 07:00 | பார்வைகள் : 398


காட்டுத்தீ பரவும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு 21 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களான  Loire-Atlantique , Maine-et-Loire, Vendée, Deux-Sèvres, Charente-Maritime, Charente, Vienne, Haute-Vienne, Dordogne, Indre, Haute-Garonne, Pyrénées-Orientales, Hérault, Alpes-Maritimes, Alpes-de-Haute-Provence, Hautes-Alpes, Drome, Ardèche, Haute-Loire ஆகிய மாவட்டங்களுடன் இரு தீவு மாவட்டங்களான Haute-Corse மற்றும் South Corsica இற்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதில் ஐந்து மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கையும், ஏனைய மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 

அவரச இலக்கங்களாக  112, 18 அல்லது 114 ஆகிய இலக்கங்களுக்கு தொடர்புகொள்ள முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்