பாராளுமன்ற உறுப்பினர் - தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!!
7 ஆடி 2025 திங்கள் 19:48 | பார்வைகள் : 2600
பாராளுமன்ற உறுப்பினர் Olivier Marleix, ஜூலை 7 ஆம் திகதி திங்கட்கிழமை அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ரீபபுளிக்கன் கட்சியைச் சேர்ந்த அவர், நான்காவது முறையாக போட்டியிட்டு வெற்றிபெற்று பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டிருந்தார். Anet (Eure-et-Loir) நகரைச் சேர்ந்த அவர், 54 வயதுடைஅயவர் எனவும், இன்று காலை அவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
ஜனாதிபதி நிக்கோலா சர்கோஷியின் கீழ் எலிசே மாளிகையில் பிரதான ஆலோசகராகவும் கடமையாற்றியிருந்தார்.
அவரது மரணம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan