ஸ்பெயினில் புறப்படத்த தயாரக இருந்த விமானத்தில் தீ விபத்து
5 ஆடி 2025 சனி 16:22 | பார்வைகள் : 5834
ஸ்பெயினில் உள்ள ஒரு விமான நிலையமொன்றில் புறப்படத்த தயாரக இருந்த விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்து ரியன் ஏர் என்ற விமானத்தில் ஏற்பட்டுள்ளதாகவும் இதில் சிக்கி 18 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சனிக்கிழமை (5) அதிகாலை 12:30 மணியளவில் ஸ்பெயினின் பால்மா டி மல்லோர்கா என்ற விமான நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விமான ஓடுபாதையில் விமானம் புறப்படத் தயாராக இருந்தபோதே குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தப்பது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு இராஜேந்திரம் சரவணபவானந்தன்
Crégy-lès-Meaux, France, மாதகல் மேற்கு - Sri Lanka
வயது : 75
இறப்பு : 11 Feb 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan