பிரான்ஸிலும் ரெஸ்லாவின் வீழ்ச்சி தொடர்கிறது.....
1 ஆனி 2025 ஞாயிறு 23:06 | பார்வைகள் : 7504
அமெரிக்காவின் ரெஸ்லா நிறுவனம் பிரான்ஸிலும் ஐரோப்பாவிலும் விற்பனையில் கடும் வீழ்ச்சியைக் சந்தித்துள்ளது.
2025 மே மாதத்தில் மட்டுமே பிரான்ஸில் ரெஸ்லா வாகன பதிவு 67% ஆக குறைந்துள்ளது. முதல் ஐந்து மாதங்களில் 47% வீழ்ச்சியைக் கண்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் விற்பனை பாதியாக (52.6%) குறைந்துள்ளது. இதற்கான காரணமாக, பழமையான மாடல்கள், சீன ஹைப்ரிட் போட்டிகள், மற்றும் எலோன் மஸ்க் தொடர்பான சர்ச்சைகள் குறிப்பிடப்படுகின்றன.
மின் வாகனங்களுக்கு அரசு வழங்கும் ஊக்கத்தொகைகள் கடுமையாக குறைக்கப்பட்டுள்ளதால், மொத்த சந்தையும் பாதிக்கப்பட்டுள்ளது. ரெஸ்லா முழுமையாக 100% மின்சார மாடல்களில் மட்டுமே நம்பிக்கையுடன் இருப்பதும் ஒரு பாதகமான அம்சமாக உள்ளது.
மேலும் சில மார்க்குகள் மட்டும் (Renault-R5, Citroën-C3, BYD dolphin surf) குறைவான விலை மாடல்களால் முன்னேறுகின்றன. மின்சார வாகனங்களுக்கு மக்கள் ஆர்வம் குறைவது அரசின் துணையின்மையும், சந்தையின் விலைமாற்றங்களும் காரணம் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் நாகேஸ்வரன் மகேஸ்வரி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 69
இறப்பு : 29 Nov 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan