38℃ வெப்பம்!!

19 ஆனி 2025 வியாழன் 21:24 | பார்வைகள் : 4113
நாளை ஜூன் 20, வெள்ளிக்கிழமை பிரான்சின் மேற்கு பிராந்தியங்களில் அதிகூடிய வெப்பம் நிலவும் எனவும், அதிகபட்சமாக 38℃ vஅரை வெப்பம் பதிவாகக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அத்துடன் 16 மாவட்டங்களுக்கு ‘செம்மஞ்சள்’ எச்சரிக்கையும் விடுத்துள்ளது. Ille-et-Vilaine, Mayenne, Sarthe, Loire-Atlantique, Maine-et-Loire, Indre-et-Loire, Vienne, Vendée, Charente-Maritime, Charente, Deux-Sèvres, Haute-Vienne, Rhône மற்றும் Isère ஆகிய மாவட்டங்களுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு மேலும் பல மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 34 தொடக்கம் 37 வரையான வெப்பமும், சில மாவட்டங்களில் 38.℃ வெப்பமும் பதிவாகும் என
Météo France அறிவித்துள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025