கொழும்பு - யாழ். விமான சேவைக்கு கிடைத்த அனுமதி
16 ஆனி 2025 திங்கள் 13:11 | பார்வைகள் : 8384
கொழும்பு, இரத்மலானை விமான நிலையம் மற்றும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இடையே நேரடி உள்நாட்டு விமான சேவையை இயக்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விமானக் செயல்பாட்டுச் சான்றிதழை இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் , டேவிட் பீரிஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு திங்கட்கிழமை வழங்கியுள்ளது.
இந்த விமானப் பயணம் 01 மணி நேரம் 20 நிமிடங்கள் எடுக்கும், மேலும் இதற்காக செஸ்னா-280 விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்நாட்டு பயணிகளுக்கான முனையம் கட்டப்பட்டு வருகிறதுடன், அதன் பணிகள் முடிந்ததும், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் அங்கிருந்து யாழ்ப்பாணத்திற்கு பயணிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan