ஐந்தாம் குடியரசின் பிரபலமற்ற பிரதமர் - பிரான்சுவா பெய்ரூ!!
15 ஆனி 2025 ஞாயிறு 12:58 | பார்வைகள் : 9024
பிரான்சுவா பெய்ரூ, ஐந்தாம் குடியரசின் மிகவு பிரபலமற்ற பிரதமாக உள்ளார். அண்மையில் அவரது பிரபலத்தன்மை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பில் இது தெரியவந்துள்ளது.
சென்ற மே மாதத்தில் அவர் 20% புள்ளிகளுடன் இருந்த நிலையில், இந்த ஜூன் மாதத்தில் அவர் வெறுமனே 17% புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ளார். அதை அடுத்து ஐந்தாம் குடியரசில் மிக மோசமான சாதனையாக,மிக குறைந்த பிரபலத்தன்மை கொண்ட பிரதமராக பிரான்சுவா பெய்ரு உள்ளார்.
அதேவேளை, ஜனாதிபதி மக்ரோனின் பிரபலத்தன்மை 21% புள்ளிகளாக உள்ளது. நாட்டில் நிலவும் வன்முறை மற்றும் பாதுகாப்பு இன்மை போன்ற காரணங்களே இந்த வீழ்ச்சிக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan