யாழில். வாள் வெட்டு தாக்குதல் - இளைஞன் பரிதாபமாக மரணம்

14 ஆனி 2025 சனி 15:16 | பார்வைகள் : 2216
யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பலினால் இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இருபாலை மடத்தடி பகுதியை சேர்ந்த சந்திரன் துஷ்யந்தன் எனும் இளைஞனே வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் அறிந்த கோப்பாய் பொலிஸார் துரித விசாரணைகளை முன்னெடுத்து வாள் வெட்டு தாக்குதல் நடாத்திய சந்தேகத்தில் இருவரை ஒரு சில மணி நேரத்தில் கைது செய்துள்ளனர்
கைது செய்யப்பட்ட இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025