பிரெஞ்சுப் பாடகிக்கு மெழுகு சிலை!!
13 ஆனி 2025 வெள்ளி 08:24 | பார்வைகள் : 3203
பிரெஞ்சுப் பாடகி Aya Nakamura இற்கு மெழுகு சிலை அமைக்கப்பட்டு, நேற்று வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
musée Grévin அருங்காட்சியகத்தில் இந்த மெழுகு சிலை அமைக்கப்பட்டுள்ளது. பாடகி Aya Nakamura 'தனது உருவச் சிலையை' திறந்துவைத்தார்.
"உலக மக்களால் அதிக தடவைகள் தேட்கப்பட்ட பிரெஞ்சுப் பாடகி தனது மெழுகு சிலையை திறந்துவைத்தார்" என musée Grévin குறிப்பிட்டுள்ளது.
பாடகி Aya Nakamura நீண்டநாட்களாக Aulnay-sous-Bois இல் வசித்து வருகிறமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை, Grévin அருங்காட்சியகத்தில் இருந்து ஜனாதிபதி மக்ரோனின் உருவச் சிலை அண்மையில் திருடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan