இஸ்லாமியர்கள் பிரான்சில் வசிக்க தகுதி இல்லை! - அதிர்ச்சியூட்டும் கருத்துக்கணிப்பு!!
12 ஆனி 2025 வியாழன் 07:00 | பார்வைகள் : 14889
இஸ்லாமியர்கள் பிரான்சில் வசிக்க தகுதியுடையவர்கள் இல்லை என பத்தில் ஆறு பேருக்கும் அதிகமானோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
பிரெஞ்சு குடியரசின் மதிப்புகளுடன் இஸ்லாம் பொருந்தவில்லை எனவும், அடிப்படைவாதம் கொண்ட மதமாக இஸ்லாம் உள்ளதாகவும், பிரான்சின் சட்டதிட்டங்களுக்கு எதிராக இஸ்லாம் மதத்தின் கொள்கைகள் உள்ளதாகவும் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இஸ்லாமியர்கள் பிரான்சில் வசிக்க தகுதியில்லாதவர்கள் என 64% சதவீதமான மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 35% சதவீதமானவர்கள் இதற்கு எதிராகவும், 1% சதவீதமானவர்கள் கருத்துக்கள் எதையும் பதிவு செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்த கருத்துக்கணிப்பை CSA நிறுவனம் CNEWS, Europe 1 மற்றும் Journal du Dimanche ஆகிய ஊடகங்களுக்காக மேற்கொண்டிருந்தது. 18 வயது நிரம்பிய 1,010 பேர் இதில் கலந்துகொண்டிருந்தனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan