யுக்ரேனுக்காக ‘ட்ரோன்கள்’ தயாரிக்கிறதா பிரெஞ்சு நிறுவனம்..??
10 ஆனி 2025 செவ்வாய் 19:52 | பார்வைகள் : 12304
யுக்ரேனுக்கான ட்ரோன் விமானங்களை மகிழுந்து நிறுவனமான Renault தயாரிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆயுதப்படைகளுக்கான பிரெஞ்சு அமைச்சகம், ஜூன் 8, ஞாயிற்றுக்கிழமை அன்று குறித்த நிறுவனத்தை தொடர்புகொண்டு உரையாடியதை அந்நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும் அது ட்ரோன்கள் தயாரிப்பது தொடர்பில் தானா என்பது என்பது தொடர்பில் தகவல்களை வெளியிடவில்லை.
அதேவேளை, யுக்ரேனில் இருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்று, “யுக்ரேனிய இராணுவத்துக்காக அதிநவீன ட்ரோன்களை தயாரிக்கும் ஒப்பந்தம் ஒன்றில் Renault கையெழுத்திட்டுள்ளது!” என குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை, கலந்துரையாடல் மட்டத்தோடு இந்த சந்திப்பு இருப்பதாகவும், மேலதிக முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை எனவும் Renault நிறுவனம் தெரிவித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan