55 மாவட்டங்களுக்கு இடி மின்னல் தாக்குதல் எச்சரிக்கை!!

9 ஆனி 2025 திங்கள் 08:58 | பார்வைகள் : 900
இன்று ஜூன் 9, திங்கட்கிழமை நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு இடி மின்னல் தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நண்பகல் வரை 29°C வரையான வெப்பமும், அதன் பின்னர் இடி மின்னல் தாக்குதல்கள், மழை, ஆலங்கட்டி மழை போன்ற அனர்த்தங்கள் பதிவாகும் என தெரிவிக்கப்படுகிறது.
Aisne, Nord, Oise, Pas-de-Calais, Somme, Paris, Seine-et-Marne, Yvelines, Essonne, Hauts-de-Seine, Seine-Saint-Denis, Val-de-Marne, Val-d'Oise, Calvados, Eure, Manche, Orne, Seine-Maritime, Côtes-d'Armor மற்றும் Finistère ஆகிய மாவட்டங்களும்,
மேலும், Deux-Sèvres, Vienne, Haute-Vienne, Ariège, Aveyron, Gard, Haute-Garonne, Gers, Lot, Lozère, Hautes-Pyrénées, Tarn, Tarn-et-Garonne. Ille-et-Vilaine, Morbihan, Loire-Atlantique, Maine-et-Loire, Mayenne, Sarthe, Vendée, Cher, Eure-et-Loir, Indre, Indre-et-Loire, Loir-et-Cher, Loiret, Charente, Charente-Maritime, Corrèze, Creuse, Dordogne, Gironde, Landes, Lot-et-Garonne, Pyrénées-Atlantiques ஆகிய மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.