வேலை நிறுத்தம் : சிறிய பாதிப்பில் TGV..!!
9 வைகாசி 2025 வெள்ளி 11:16 | பார்வைகள் : 6652
மே 9, இன்று வெள்ளிக்கிழமை தொடருந்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக TGV சேவைகள் சிறிய பாதிப்பைச் சந்தித்துள்ளன.
பத்தில் ஒன்பது சேவைகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இன்று ஐந்தாவது நாளாக இடம்பெறும் வேலை. நிறுத்தம் காரணமாக SNCF இன் அனைத்து போக்குவரத்துக்களையும் சேர்த்து 40% சதவீதமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
TGV சேவைகளில் 96% சதவீதமான சேவைகள் தடையின்றி பயணிக்கும் எனவும், சேவை இரத்துச் செய்யப்பட்டிருந்தால், பயணிகளுக்கு பயணக்கட்டணத்துடன் 50% சதவீத மேலதிக கட்டணமும் வழங்கப்படும் என SNCF அறிவித்துள்ளது.
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan