இலங்கையில் அதிர்ச்சியை ஏற்படுத்திய ஹெலிகொப்டர் விபத்து – 6 பேர் உயிரிழப்பு

9 வைகாசி 2025 வெள்ளி 09:16 | பார்வைகள் : 4185
இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று இன்று (09) காலை விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக பதிவாகியுள்ளது.
இன்று (09) காலை மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் அவசர தரையிறக்கத்தின் போது விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 5 இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
விபத்து இடம்பெற்ற பின்னர், ஹெலிகொப்டரில் இருந்த அனைவரும் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இதில் விமானப்படை வீரர்கள் இருவரும், இராணுவ விசேட படையைச் சேர்ந்த நான்கு பேரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
2