தெற்கு, தென்கிழக்கு மாவட்டங்களில் மழை!!
8 வைகாசி 2025 வியாழன் 08:00 | பார்வைகள் : 10300
இன்று மே 8, வியாழக்கிழமை தலைநகர் பரிஸ் மற்றும் அதன் புறநகரங்களில் 14 தொடக்கம் 16°C வரை மிதமான வெப்பம் நிலவும் எனவும், நண்பகலின் பின்னர் மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை நாட்டின் தெற்கு நற்றும் தென் கிழக்கு மாவட்டங்களில் மழை பெய்யும் எனவும், Alpes-Maritimes, Alpes-de-Haute-Provence, Hautes-Alpes மற்றும் Pyrénées-Orientales ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டு அங்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை பிற்பகல் 1 மணியில் இருந்து 7 மணிவரை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தெற்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் கடந்த ஐந்து நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
16 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
25 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan