RER B, C தொடருந்துகள் பாதிப்பு! - வேலை நிறுத்தத்தின் இரண்டாவது நாள்!!
6 வைகாசி 2025 செவ்வாய் 09:11 | பார்வைகள் : 6663
இன்று மே 6, செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாக தொடருந்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் இடம்பெறுகிறது. RER B, RER C சேவைகள் பிரதானமாக பாதிக்கப்படுகின்றன.
குறிப்பாக RER C சேவைகள் இரண்டில் ஒன்று இயங்கும் எனவும், RER B சேவைகள் மூன்றில் இரண்டு இயங்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Transilien சேவைகளில் N மற்றும் V சேவைகளும், E, D, H, U சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. மூன்றில் ஒரு சேவை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
RER D சேவகள் தெற்கு பகுதியில் சில தடைகளை சந்திக்கிறது.
இன்று இரண்டாவது நாளாக தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan